திருப்பதி வெங்கடாசலபதிக்கு 1008 பொன் காசுகள் பொறிக்கப்பட்டுள்ள ரூ.8 கோடி மதிப்பிலான தங்க மாலை!!

திருப்பதியிலுள்ள வெங்கடேஸ்வரா கோவிலுக்கு என்ஆர்ஐ ஆன மந்தேன்னா ராமலிங்க ராஜு என்பவர் ரூ.8 கோடி மதிப்பிலான தங்க மாலை ஒன்றை பரிசாக அளித்துள்ளார். 28 கோடி எடையுள்ள இந்த மாலையில் 1008 பொன் காசுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் கடவுள் வெங்கடேஸ்வராவின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)

இந்த தங்க மாலையை ராமலிங்க ராஜு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவிடம் வழங்கியுள்ளார். அப்போது ராமலிங்க ராஜுவுக்கு சந்திரபாயு நாயுடு பாராட்டு தெரிவித்தார். இந்த தங்க மாலையை செய்து கொடுக்கும் பணியை மேற்கொண்ட தொழிலாளருக்கு மட்டுமே ஊதியமாக 27.5 லட்சத்தை ராமலிங்க ராஜு வழங்கியுள்ளார்.