இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

12.5 கிலோகிராம் LP சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த, விலை அதிகரிப்பை எரிவாயு நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

அதன்படி , 12.5 கிலோ கிராம் நிறை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் 110 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.