விஜய்யின் மெர்சல் பட டீஸர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகி பல சாதனை செய்து வருகிறது.
தற்போது மெர்சல் டீஸர் 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. மிக குறுகிய நாட்களில் இந்த டீஸர் செய்திருக்கும் சாதனைகள் எல்லாம் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
அதோடு டீஸர் இதுவரை 9 லட்சம் லைக்ஸ் வரை பெற்றிருக்கிறது. இதனால் ரசிகர்கள்
- #MersalTeaser
- #Fastest20MViewedIndianTeaser
- #WorldsMostLikedTeaser
- #1ONTRENDING
- #MersalTeaserHits20MViews
என்று பல டாக்குகளை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.