தமிழ் சினிமாவின் டாப் நாயகி நயன்தாரா. இவர் அண்மையில் நியூயார்க் நகரத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாடினார்.
தற்போதும் அங்கேயே இருக்கும் நயன்தாரா பாலிவுட் நாயகி பிரியங்கா சோப்ராவை சந்தித்துள்ளார். அத்துடன் அவருடன் ஒரு புகைப்படமும் எடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.