த்ரிஷா திருமணம் செய்யவிருந்த வருண் மணியை கொலை செய்ய முயற்சி

தமிழ் சினிமாவில் பல வருடம் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை த்ரிஷா. இவர் சில மாதங்களுக்கு முன்பு தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருண் மணியனை திருமணம் செய்யவிருந்தார்.

text-2774-TrishaVarun

 

பின்னர் இந்த திருமணம் நிறுத்தப்பட்டதையடுத்து இவர் பிந்து மாதவியை காதலிக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் இருவரும் நண்பர்கள் மட்டுமே என கூறினார்.

இந்நிலையில் இன்று வருணை அவருடைய அலுவலகத்தின் லிப்ட்க்குள் வைத்து குத்திக்கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

இதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வருண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.