வித்தியா கொலைவழக்கில் தனது தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்துள்ள யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் தனது தீர்ப்பை நிறைவு செய்தார்.

தொடர்ந்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தனது தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்துள்ளார்.

மேலும், தீர்ப்பாயத்தின் தலைவரான வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரனின் தீர்ப்பே எனது தீர்ப்பு என திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் அறிவித்தார்.

இதை தொடர்ந்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தனது தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்துள்ளார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 332 பக்கங்களை கொண்ட தனது தீர்ப்பை வாசித்து முடித்துள்ளார்.