வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ்குமார் விடயத்தில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நடந்து கொண்ட விதம் தொடர்பாக நீதிபதி மா.இளஞ்செழியன் விமர்சனம் செய்துள்ளார்
வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்பட்டவுள்ளது. இந்நிலையில், தீர்ப்பாயத்தின் நீதிபதி மா.இளஞ்செழியன் 345 பக்கங்களை கொண்ட தனது தனிப்பட்ட தீர்ப்பின் சுருக்கத்தை வாசிக்கத் தொடங்கியுள்ளார்
அந்த வகையில், வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ்குமார் விடயத்தில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நடந்து கொண்ட விதம் தொடர்பாக நீதிபதி மா.இளஞ்செழியன் விமர்சனம் செய்துள்ளார்