சாதனையில் மெர்சல் முதலிடம் ரசிகர்கள் அதிர்ச்சியில்

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு மெர்சல் வரவுள்ளது. இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

vijay_DN 750x500_2

யு-டியூபில் இப்படத்தின் டீசர் செய்த சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம், குறைந்த நாட்களில் 2 கோடி ஹிட்ஸ், உலக அளவில் அதிக லைக்ஸ் வாங்கிய டீசர் என பல சாதனைகளை சொந்தமாக்கியுள்ளது

.அது மட்டுமின்றி இந்தியளவில் அதிக டிஸ்லைக் வாங்கிய டீசராக இதற்கு முன் அல்லு அர்ஜுனின் DJ படம் தான் இருந்தது, இந்த டீசர் 186k டிஸ்லைக் வாங்கியது

தற்போது மெர்சல் 187K டிஸ்லைக் வாங்கி அதிக டிஸ்லைக் வாங்கிய டீசராக முதலிடத்தை பெற்றுள்ளது, இவை விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது