வித்தியா கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளிடம், உங்களுக்கு ஏன் மரணதண்டனை வழங்கக்கூடாது? என்று நீதிபதிகள் சார்பில் குற்றவாளிகளிடம் கேட்கப்பட்டிருந்தது.
அதற்கு பதிலளித்த குற்றவாளிகள் தாம் இந்தக் குற்றத்தினை செய்யவில்லை என அவர்கள் அனைவரும் முற்றாக மறுத்தனர்.
நிரபராதிகளாகிய தாம் அ நியாயமாக தண்டிக்கப்பட்டுவிட்டதாக நீதிபதிகள் முன்னாலேயே கண்ணிர் மல்க தெரிவித்தனர்.