கிரிக்கெட்டை அதிகமாக மிஸ் செய்வேன் ஓய்வு பெற்ற குமார் சங்ககாரா

கிரிக்கெட்டை அதிகமாக மிஸ் செய்வேன் என முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற குமார் சங்ககாரா கூறியுள்ளார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாம்பவான் சங்ககாரா முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார்
நேற்று கடைசியாக Surrey அணிக்காக விளையாடிய சங்ககாரா 35 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்

cricketer

பேட்டிங் முடிந்து சங்ககாரா ஓய்வறைக்கு திரும்பும் போது சகவீரர்கள் கைத்தட்டி அவரை வரவேற்றனர்
ஆனால், நான் ஓய்வு  பெற இதுவே சரியான தருணம் என கருதுகிறேன், நான் இதுவரை விளையாடிய விதத்தை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.அடுத்தாண்டு வெளிநாடுகளில் நடைபெறவுள்ள டி20 போட்டிகளில் அவர் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது