தேங்காய் விலையை கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவருவதற்கு அதிரடி நடவடிக்கை

நாட்டில் தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலையில் அதன் விலையை குறைத்து கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவருவதற்கு தெங்கு விநியோக சபை அதிரடி நடவடிக்கையில் இன்று முதல் இறங்கியுள்ளது.

201606291732533036_kanyakumari-district-coconut-price-low-farmer-Worry_SECVPF

அதிகரித்துள்ள தோங்காய் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், நுகர்வோருக்கு நேரடியாக தோங்காய்களை விற்பனை செய்ய இன்று முதல் தெங்கு விநியோக சபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது
தேங்காய் விலையை குறைப்பதற்காக வாகனங்கள் மூலம் தேங்காய்கள், பிரதேச ரீதியாக விநியோகம் செய்யப்படவுள்ளதாக தெங்கு விநியோக சபை மேலும் தெரிவித்துள்ளது.