பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே கைகோர்த்த ஷக்தி, காயத்ரி!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடியப்போகிற இந்த நிலையில் அந்த தனியார் தொலைக்காட்சி புதிதாக ஒரு நிகழ்ச்சியை அறிவித்துள்ளது.

UlD296PU625.0.560.350.160.300.053.800.668.160.90

அந்த நிகழ்ச்சியின் பெயர் “மிஸஸ் சின்னத்திரை” இந்த நிகழ்ச்சியில் பல சின்னத்திரை பிரபலங்கள் பங்கேர்க்கிறார்கள். இதில் ஒன்பது சின்னத்திரை பெண் பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் நடுநிலையாளர்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய ஷக்தி மற்றும் காயத்ரி கலந்துகொள்கிறார்கள்.

இது சம்மந்தப் பட்ட புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மக்கள் மனதில் மிகவும் கேட்ட பெயரை பெற்றவர்கள் ஷக்தி மற்றும் காயத்ரி.

இந்த நிகழ்ச்சியில் வந்து என்ன செய்யபோகிறார்களோ தெரியவில்லை என்று மக்கள் போலாக்கொண்டு இருக்கிறார்கள்.