அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா தலை மீது விக்கெட் கீப்பர் பந்தை வீசிய வீடியோ வைரலாகியுள்ளது
இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான நேற்று நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய வீரர் ரோஹித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் வேட் பவுலரை நோக்கி வீசிய பந்து நேராக ரோஹித் சர்மாவின் தலையில் பட்டது
நல்லவேளையாக ரோஹித் சர்மா ஹெல்மெட் அணிந்திருந்ததால், அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதற்காக வேட் ரோஹித் சர்மாவிடம் மன்னிப்பு கேட்டார்.