இன்று ஓவியா ஆரவ்விற்கு கொடுக்க போகும் சர்ப்ரைஸ்..!! (வீடியோ)

பிக்பாஸ் ஷோவில் ஆராவால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகம். ஓவியா வெளியேறியதற்கு கூட ஆரவ்தான் முக்கிய காரணம்.

oviya-arav-family

அவர் எப்போதும் பெண்கள் பின்னாடிதான் இருந்து வருகிறார் என்பது ஷோ பார்த்தால் தெரியும்

சினிமாவில் சான்ஸ் கிடைக்கும் என்பதால் காயத்ரி, சினேகன் மற்றும் சக்தியை சுற்றி சுற்றி வந்தார்.

மேலும் ஓவியாவை ஆரவ் கழட்டி விட காயத்ரியும், சக்தியும்தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

தற்போது ஓவியா தான் , சமூக வலைத்தளத்தில் ஹாட் டாபிக். இவர் பிக்பாஸ் ஷோவில் இருந்து காதல் தோல்வியால் வெளியேறினார்.

பலரும் ஆரவ் உனக்கு சரியானவன் இல்லை என்று கூறியும் அதை ஏற்க மறுத்தார்.. ஆரவ் மீது மிகுந்த காதல் கொண்டார்.

ஆனால், தற்போதுசில நாட்களுக்கு முன்  அவரே டுவிட்டரில் ‘நான் யாரையும் காதலிக்கவில்லை, சந்தோஷமாக இருக்கின்றேன்’ என கூறியுள்ளார்.

இந்த ட்விட் ரசிகர்களுக்கு ஷாக்காக இருந்தாலும், மகிழ்ச்சியையே அளித்தது..

அதுமட்டுமின்றி தற்போது திரை உலகில் நயன்தாராவிற்கு இணையாக சம்பாதிக்கின்றார் என்பது கூடுதலான செய்தி..

பிக்பாஸ் வீட்டின் நூறாவது நாளான இன்று பிக்பாஸ் வீட்டின் அனைத்து போட்டியாளர்களும் வர உள்ளனர்..

அது பற்றிய ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது..