செய்திகள்இலங்கைச் செய்திகள் நல்லூர் கந்தனின் மானம்பூ உற்சவம். 01/10/2017 05:38 நல்லூர் கந்தசுவாமி கோயில் நவராத்திரி கும்பபூஜை (சரஸ்வதி பூஜை) இறுதி நாளான இன்று(30.09.2017) காலை 7.00 மணிக்கு மானம்பூ உற்சவம் (வாழைவெட்டு) இடம்பெற்றது. ஏராளமான அடியவர்கள் கலந்து கொண்டு வழிபாடாற்றினார்கள். Facebook Twitter WhatsApp Line Viber