பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா ஆரவை காதலித்தார். ஆனால் ஆரவ் ஓவியாவை காதலிக்கவில்லை.

Master

இதனால் மனமுடைந்த ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் தனது மனதை மாற்றிக் கொண்டார் ஓவியா.

கடவுளே எங்கள் தலைவி ஓவியாவின் காதலை ஏற்க மறுத்த ஆரவ் ஜெயிக்கவே கூடாது என ஓவியா ஆர்மி பிராத்தனை செய்தது.

அவர்கள் பயந்தது போலவே பிக்பாஸில் ஆரவ் வெற்றி பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த ஓவியா ஆரவை பார்த்து கை குலுக்கி நட்பு ரீதியாக கட்டிப்பிடித்து சிரித்தார்.

இதனை பார்த்து ஓவியா ஆர்மிக்காரர்கள் வியந்தனர். பிறகு ஆரவிடம் எப்படி இருக்க என்று ஒவியா கேட்டார்.

நிறைய வெயிட் குறைந்துட்டு இருக்க கூறினார். இதனையடுத்து அந்த இடத்தை விட்டு உடனே ஓவியா புறப்பட்டார்.