யாழ்ப்பாணத்தில் ஆவா குழு நடாத்திய ஆயுத பூசைக் காட்சிகள்

ஆவா குழுவை அடக்கி விட்டோம் என பொலிசார் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஆவா குழு யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஆயுத பூசைக் காட்சிகளை தமது முகப்புத்தகங்களில் புகைப்படங்களாக பதிவு செய்துள்ளனர்.

1 2 3 4