விஜய்யின் தீவிர ரசிகை நான்! அவருடன் நடிப்பேன்! சொன்னது யார் தெரியுமா

சினிமாவில் முன்னணி நட்சத்திர ஹீரோக்களுடன் நடித்து விடவேண்டும் என்ற ஆசை ஹீரோயின்களுக்கு மட்டுமல்ல, பல கலைஞர்களுக்கும் இருக்கும். தற்போது நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கும் இந்த ஆசை வந்துள்ளது.

193748_21363

திருப்பதி சாமி குடும்பம் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதற்கு காரணம் கவண் படம் என்கிறார் அவர். இப்படத்தில் சின்ன ரோல் என்றாலும் விஜய் சேதுபதியின் குழுவோடு இருந்ததால் எனக்கு அடுத்த வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் நடித்த போது நிறைய என கற்றுக்கொடுத்தார்.

நான் நல்ல நடிகையாக வேண்டும் என்பது அவரின் விருப்பம். இன்னும் அவரிடம் அடிக்கடி நிறைய கேட்டு தெரிந்துகொள்வேன். மேலும் நான் விஜய்யின் ரசிகை. வரும் காலத்தில் அவருடன் டூயட் பாட வேண்டும் என ஆசை இருக்கிறது என கூறுகிறார் ஐஸ்வர்யா லட்சுமி.