மணலாறு கட்டளைத்தளபதி குமரனின் துணைவியும், மாலதி படையணி போராளியும் படைப்பாளியுமான கு. சந்தியா காலமானார்.

விடுதலைப்போராட்ட வரலாற்றில் போராட்ட காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து 2ஆம் லெப்ரின் மாலதி படையணி போராளியாக இருந்து போராட்ட களங்களில் பங்கெடுத்து படைப்பாளியாகவும் தனது பணியினை செய்துள்ளார்.

imageproxy (1)

இந்நிலையில் தாயக மக்கள் போராளிகள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.