கொக்குவிலில்நேற்று இரவு கடை ஒன்றுக்குச் சென்ற வாள்வெட்டுக் குழு அங்கிருந்த பொருள்களை அடித்துத் துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் கொக்குவில் சந்தியில் நேற்று (01) இரவு 8 மணியளவில் நடந்துள்ளது. 3 மோட்டார் சைக்கிளில் சென்ற 9 பேர் கொண்ட குழுவே தாக்குதல் தாக்குதல் நடத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.