யாழ்ப்பாணம் வெலிங்டன் சந்தியில் சற்றுமுன்னர் மோட்டார் சைக்கிளினை , கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்தினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.