கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு.

ஐக்கிய நாடுகள் சபையின் பொறிமுறை மற்றும் இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான விவகாரங்களுக்கான அலுவலகம் போன்ற விடயங்கள் தொடர்பான பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (8)

குறித்த விடயங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இவ் இரண்டு நாள் செயலமர்வு எதிர்வரும் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மாவட்ட சர்வோதய பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.