கொழும்பு கொள்ளுபிட்டி க்ரஸ்கெட் கட்டிடத்தொகுதியில் தீபரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் முதலாவது மாடியில் இவ்வாறு தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு பிரிவின் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.