புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியீடு. – www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exam1

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில்  3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.