ஆரவ் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவருக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக கூறப்பட்டது. ஒரு பெண்ணுடன் அவர் இருக்கும் புகைப்படமும் வைரலானது. அது பற்றி தற்போது ஆரவ் விளக்கமளித்துள்ளார். அந்த ஃபோட்டோவில் இருக்கும் பொண்ணு என்னோடு மாடலிங் பண்ணினவங்க அவ்வளவுதான்.
பிக் பாஸ் வீட்டில் ஓவியாவை தவிர்ப்பதற்காக தான் நான் ஆல்ரெடி எங்கேஜ்ட் என்று சொன்னேன். ஒருவேளை எனக்கு லவ் வந்தால் கண்டிப்பா மீடியாவிடம் சொல்வேன் என ஆரவ் கூறியுள்ளார்.