மகளுக்கு போட்டியாக மனைவியாக மாறிய தாய்! நடந்த விசித்திரம் என்ன?

சிரியாவை சேர்ந்தவர் 42 வயதுடை பாதிமா பீரீன்ஜி எண்ணும் பெண் .இவருடைய மகள் காதா பீரீன்ஜி. துருக்கி கோனியா பகுதியில் உள்ள மருத்துவமனையில் தாயும் மகளுமான இவர்கள் இருவரும் தனி தனியாக ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளனர். அதில் என்ன அதிசியம் என்ன வென்றால் இவர்கள் இருவரும் ஒரே நாளில் ஒரே நிமிடத்தில் ஒரெ நொடியில் ஆண்குழந்தை பெற்றதுதான்.
06
தாயும் மகளும் ஒரே நேரத்தில் மருத்துவமனையில் குழந்தை பெற்றது ஆச்சரியத்திற்க்கு செய்தியாகும். இது போன்று அதிசயம் உலகத்தில் இது போன்று நடந்தது இதுவே முதன் முறையாகும். இது போன்ற அதிசயம் நடந்ததில்லை என மருத்துமனையில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.