சாவகச்சேரியில் 16 வயது யுவதியை ஏமாற்றிய 2 பிள்ளைகளின் தந்தை!!

hinh-13-1434614659

சாவகச்சேரியில் 2 பிள்ளைகளின் தந்தை, 16 வயது யுவதியை காதலித்து
இரு நாட்கள் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றி சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட யுவதி பொலிசில் முறையிட்டும் பயனளிக்கவில்லை.
ஆனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் நெருக்கடியால் அந் நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.