புற்றுநோய் தாக்கிய பெண், வைத்தியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பெண் ஒருவரின் நோய் அறிகுறியை பார்த்தபின் அவருக்கு புற்றுநோய் தாக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் கருதியுள்ளனர்.

good-ivf-patient

இதன் பின்னர் அப் பெண்ணை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது வைத்தியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆனால் சில காலத்திற்கு முன்னர் அவர் பச்சை குத்திக்கொண்டதாகவும் அதன் விளைவே இந்த கட்டிகள் எனவும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.

கைகளின் கீழ் பகுதி மற்றும் மார்பு போன்றவற்றில் கட்டிபோன்று அமைப்புக்கள் காணப்பட்ட நிலையிலேயே அப் பெண் சிகிச்சை பெற சென்றுள்ளார்.பரிசோதனையின் பின்னர் அவரின் நுரையீரல் பகுதியிலும் இதன் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2004ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இவ்வாறான பாதிப்பு தொடர்பில் 363 அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமெரிக்காவிலுள்ள Food and Drug Administration அமைப்பு தெரிவித்துள்ளது.