புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுடைய படங்களை ” பெனர்” மூலம் காட்சிபடுத்தவேண்டாம் என ’கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது…!
5ம் ஆண்டு புலமைபரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் புகைப்படங்களை பாடசாலைகளில் “பெனர் “ மூலமாக காட்சிப்படுத்தவேண்டாம் என கல்வி அமைச்சு அவசர சுற்றறிக்கையினை நேற்று (06/10/2016) வெளியிட்டுள்ளது. இதனால் சித்திபெறதவறிய மாணவர்களின் மனநிலை பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.