பிக் பாஸ் ஷோ என்றாலே முதலில் ஞாபகம் வருவது ஓவியாவை தான், அனைத்து மக்களுக்கும் அவர்களது வீட்டு செல்ல பெண்ணாகவே ஆகி விட்டார்.
இவரது சுட்டி தனங்களை ரசிப்பதற்காக பலர் பிக் பாஸ் பார்க்க தொடங்கினர் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை..
இவர் ஷோவில் இருக்கும் போது ஒரு நாள் சக்தி ஓவியாவை பார்த்து அடித்து விடுவேன் என கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கமல் கூட ஒவியாவிற்கு ஆதரவாக பேசினார்..
இது பற்றி சக்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஓவியாவுக்கு பைபோலார் நோய் இருப்பதாக அவரே என்னிடம் கூறியிருந்தார் என்று கூறியது தற்போது வைரலாகிறது..
அதனால் தான் அவரது மனநிலை நிலையாக இல்லாமல் மாறி கொண்டே இருந்தது என குறிபிட்டுள்ளார் சக்தி..
அதுவும் ஓவியாவின் ரசிகர்கள் பலத்தால் கேட்கவில்லை, மனது உறுத்தி கொண்டே இருந்தது அதனால் மட்டும் தான் கேட்டேன் எனவும் கூறியுள்ளார்.