பிக் பாஸ் ஷோவிற்கு வந்த முதல் நாளில் இருந்து மாறாத ஒரே கேரக்டர் ஒவியா தான்…முதல் நாள் பிக்பாஸில் இருந்து பார்த்தால் உங்களுக்கே புரியும்..
ஓவியாவின் தன்னம்பிக்கையும், துணிச்சலும் மற்றும் சுய மரியாதை தான் அவருக்கான ஆதரவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
ஒவியா பிரபலமாக ஜூலி,காயத்ரி உள்ளிட்ட போட்டியாளர்கள் தான் முக்கிய காரணம்..இவர்கள் இல்லையென்றால் ஓவியாவின் உண்மையான முகம் தெரிந்திருக்காது..
இவ்வாறான குணநலன்களே ஓவியாவை மற்ற போட்டியாளர்களிடம் இருந்து தனி பெண்ணாக காட்டுகிறது
யாராலும் மறக்க முடியாத எபிசோடு என்றால் அது ஓவியா ஆரவ்வின் காதல் எபிசோடுகள் தான், ஆனால் ஆரவ் ஓவியாவின் காதலை நிராகரித்து விட்டார் என்பது நமக்கு தெரிந்ததே.
அந்த காதல் இல்லையென்றால், இன்று ஓவியா தான் வெற்றியாளர்.. அது பழைய கதை.. தற்போது ஜூலி ஒரு கல்லூரி விழாவில், கலந்து கொண்ட போது அவரை மாணவர்கள் கலாய்த்த வீடியோ தற்போது வைரலாகிறது.