சாவகச்சேரியில் மருத்துவர் அம்பிகைபாகன் – கடவுளின் திருவுருவச்சிலை திறப்பு

சாவகச்சேரியில் எதிர்வரும்  புதன்கிழமை மருத்துவர்  அம்பிகைபாகன் -கடவுளின் திருவுருவச்சிலை திறப்பு
Capturejhklகடவுள் என யாழ்ப்பாண மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட மருத்துவர் சங்கரப்பிள்ளை அம்பிகைபாகன் அவர்களின் திருவுருவச்சிலை திறக்கும் நிகழ்வு எதிர்வரும் 11.10.2017 அன்று சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் திறந்துவைக்கப்படவுள்ளது.
 
சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் முன்னால் பிரதி அதிபர் செல்லையா சபாரத்தின் ஏற்பாட்டில் கலாநிதி வைத்திலிங்கம் சிவராசாவின் அனுசரணையில் நிறுவப்பட்ட திருவுருவச்சிலையினை மந்திகை ஆதார வைத்திய சாலையின் அத்தியட்சகர் மருத்துவர் தம்பாபிள்ளை குகதாசன் திறந்துவைக்கவுள்ளார்.