திருமணம் ஆகாமலேயே குழந்தை பெத்த சூப்பர்ஸ்டார்.. மனைவி!!

டோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படுபவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் பவன் கல்யாண். இவருக்கும் அன்னா லெஸ்னேவாவுக்கும் அழகான ஆண்குழந்தை இன்று பிறந்துள்ளது.

1454310114-7672

தனது திருமண பயணத்தில் முதன் முதலாக நந்தினி என்பவரை திருமணம் செய்துகொண்ட பவன் கல்யாண் 2007-ல் அவரை விவாகரத்து செய்தார்.

அதற்கு பிறகு சிறிதும் மனம் தளராமல் ‘ஜானி’ படத்தில் நடித்த ரேனு தேசாயை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட பவன் 2012-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.

பீனிக்ஸ் பறவை போல மீண்டும் துடித்து எழுந்த பவான் கல்யான் தற்போது  அன்னா லெஸ்னேவா இணைந்து வாழ்ந்து வருகிறார்.

திருமணம் ஆகாமலேயே ஒரேவீட்டில் வாழும் இத்தம்பதியின் பெற்றெடுக்கும் முதல் குழந்தை இதுதான். ஆனால் பவன் கல்யாண் அப்பாவானது இது நான்காவது முறை.

குழந்தை பிறந்ததும் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட போட்டோவை பிரபல பி.ஆர்.ஓ வம்சி சேகர் உடனே வெளியிட்டார்.

சமூக வலைதளத்தில், குட்டி சூப்பர் ஸ்டார் ஜூனியர் பவன் கல்யாணை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.