ஆரவ்வின் ஏக்கம் …!! (வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிக்கப்பட்ட ஜோடி ஆரவ்- ஓவியா. அதன் பின்னர் ஆரவ் தவிர்த்ததால் ஓவியா தற்கொலை வரை சென்று வெளியேறினார்.

கடைசியில் ஆரவ் டைட்டிலை வென்றார். ஓவியாவின் ரீச் உச்சத்தை தொட்டது.

இந்தவாரம் பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பவுள்ளனர். இதன் புரோமோ வெளியானது.

இதில் ஆரவ் ஓவியா எதிரே உட்கார்ந்து, வெளியே வந்ததற்கு பிறகு லைப் எப்படியிருக்கு என்று கேட்டார்.

அதற்கு ஓவியா ரொம்ப நல்லாயிருக்கு என்றார். மாகாபா இடையில் புகுந்து என்ன ஒரு ஏக்கமான கேள்வி என்று கலாய்த்தார்.