முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பதவி..

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்லை தொகுதி அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

issuespic1