அச்சுறுத்தல் எடுபடவில்லை – வந்த வழியே திரும்பிச் சென்ற “பீல்ட் பைக் குறூப்”

அரசியல் கைதிகளின் வழக்குகளை அனுராதபுரத்துக்கு மாற்றவேண்டாம் என வலியுறுத்தியும் அவர்களின் விடுதலையைக் கோரியும் இன்று ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது ’பீல்ட் பைக்குகளில்’ வந்திறங்கிய விசேட அதிரடிப்படையினர், ஏ-9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை நோக்கி ஓடிவந்தனர்.

இதனால் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் மக்கள் அப்பகுதியில் ஒன்றுகூடத் தொடங்கினர். அவ்வேளை அதிரடிப்படையினரை நோக்கி ஊடகவியலாளர்களது கவனமும், கமராக்களும் திரும்பின. இதனையடுத்து, ’பீல்ட் பைக்குகளில்’ ஏறி அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டனர்.

1 (13)_25  அச்சுறுத்தல் எடுபடவில்லை – வந்த வழியே திரும்பிச் சென்ற “பீல்ட் பைக் குறூப்” 1 13 2520171013_105138  அச்சுறுத்தல் எடுபடவில்லை – வந்த வழியே திரும்பிச் சென்ற “பீல்ட் பைக் குறூப்” 20171013 10513820171013_105151  அச்சுறுத்தல் எடுபடவில்லை – வந்த வழியே திரும்பிச் சென்ற “பீல்ட் பைக் குறூப்” 20171013 105151govewr  அச்சுறுத்தல் எடுபடவில்லை – வந்த வழியே திரும்பிச் சென்ற “பீல்ட் பைக் குறூப்” govewr