என்னைப் பலவீனப்படுத்தினால் மீண்டும் பேய்கள் கூத்தாடும்; யாழில் சனாதிபதி!

முக்கிய மூன்று விடயங்கைளை வைத்து இன்று யாழ் வந்தேன்.
ஒன்று தமிழ் மொழி தேசிய விழா. அனைவரின் ஒத்துழைப்புக்கு நன்றி தமிழ் மொழிக்கு மட்டும் அல்ல அனைத்து மக்களுக்கும் செய்யும்

இன்று விவசாயம் தொடர்பான வேலைத்திட்டம் ஆரம்பித்து வைத்தோம். விளைச்சல் பெரிகிட புரட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.
கடந்த பல மாதங்களாக அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருந்து ஒன்றரை வருடம் கடும் வரட்சி நிலவியது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது

என்னைப் பலவீனப்படுத்தினால் மீண்டும் பேய்கள் கூத்தாடும்; யாழில் சனாதிபதி!கமத்துறைக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது 50 வீதம் விளைச்சல் இல்லை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் பெரிய அழிவு உலகில் ஏற்பட்டு வருகிறது . எமக்கு தேவையான உணவு நாங்கள் உற்பத்தி செய்ய வேண்டும்
வடபகுதி விவசாயிகள் திறமையானவர்கள். அவர்களுக்கு நல்ல சரித்திரம் உள்ளது. யாழ் விவசாயி என்று சொன்னால் அவர்கள் எதற்கும் முகம் கொடுத்து சிறப்பாக பணியாற்றுவ்வர்கள் யாழ் விவசாயிகள்.
அவர்களுக்கு கம தொழில் அமைச்சின் ஊடாக பல உதவிகள் செய்துள்ளோம். கமத்தொழிலை மேம்படுத்த

மேம்படுத்த இன்னும் உதவி செய்யவுள்ளோம். அனைத்து விவசாகிக்கும் வழங்குவோம்

பல வேண்டு கோள் வைத்தார்கள். உருளைக்கிழங்கு நாங்கள் உற்பத்தி செய்து தருகிறோம் என்றார்கள். அவர்களின் வேண்டுகோள் நிறைவேற்ற முடிவு எடுப்போம் கடன் பழு தொடர்பாக சொன்னார்கள். விவசாய பெரும் குடி மக்கள் நிவாரணம் பெற்றுக்கொடுக்க வெகு விரைவில் தனியார் வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்

சிறப்பாக விவசாயம் செய்கிறார்கள் என அன்றைய புத்தகத்தில் எழுதப்பட்டது. அவர்களுக்கு கைகொடுக்க உள்ளோம்.

தொடர்கிறது உரை

தேசிய விழா இடம்பெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்து கல்லூரியில் தொழில்நுட்ப அறைகள் திறந்து வைத்துள்ளேன்.

யாழ் வரும் போது சில சம்பவம் சில போராட்டம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

நான் பல வருடம் அரசில் செய்து வருகிறேன் எனக்கு நன்றாக தெரியும்

என்னை ஜனாதிபதியாக எல்லாரும் தெரிவு செய்தீர்கள் பிரச்சனை தீர்க்க தான்ஜனாதிபதி ஆக்கினார்கள் தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் பொருளாதாரமேம்படுத்தி ஏழ்மை இல்லாமல் செய்ய வேண்டும்.

2018 ஆம் ஆண்டு தேசிய உணவு உற்பத்தி ஆண்டாக பிரெட

அத்தை பேரும் என்னுடன் வந்து கலந்துரையாட தீர்க்க வாருங்கள் அழைப்பு விடுகிறேன்

கறுப்பு கொடி காட்டினார்கள் இரத்து சத்தம் இட்டார்கள்

அது எனக்கு எதிர்ப்பாக இருக்கலாம் நான் அவர்களை பார்க்க போனேன் ஏன் என்று கேட்டேன் சொன்னார்கள் பிரச்சனைகளை பேச்சு வார்த்தைக்கு வர சொல்லிகேட்டேன்

அது முடியாது இப்ப கோரிக்கைக்கு முடிவு தாருங்கள் என கோரிகிறார்கள்.

எந்த பிரச்சனை என்றாலும் அனைத்து தரப்புடன் பேசித்தான் ஆக வேண்டும். என்னுடன் பேசலாம். முரண்பாடு ஏற்படுத்த கூடாது வன்முறை வேண்டாம் ஏற்படுத்தகூடாது இந்த நாட்டில் இனி யுத்தம் ஏற்படுத்த முடியாது யுத்தத்தால்அனுபவபட்டுள்ளோம்

செல்வந்தர்கள் வெளிநாடு போய்விடுவார்கள் ஏழைகள் கஷ்ரப்படுகிறார்கள்

அவர்களின் தலைவர் இறந்து விட்டார் அதனால் ஏற்பட்ட பாதிப்பு அனைவருக்கும்தெரியும் எனவே இங்கு கறுப்பு கொடி உயர்த்த தேவை இல்லை சமாதானத்துக்குவெள்ளை கொடி உயத்த வேண்டும்

விரோதம் வன்முறை ஏற்படுத்தினால் சக்தி பெறுவது வேறு ஆட்கள் தான். எல்லா இனம்மத்தியில் சகோதரம் ஏற்படுத்த தான் நான் செயற்பட்டு வருகிறேன் அனைவருக்கும்ஒரு நியாயம் ஏற்படுத்த தான் செயற்படுகிறேன்.

என்னை பலவீனப்படுத்தினால் ..

ஒளிமயமாக்க ஒன்று பட்டு செயல்படுவோம்