ரயில் நிலைய மேம்பாலத்தின் கூரை விழுந்ததில் கடும் வாகன நெரிசல்.!

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்குத் தொடரலாம் என வானிலை அவதான நிலையம் மக்களை எச்சரித்துள்ளது.

images (45)

மேலும், காற்றுடன் கூடிய மழையின் தாக்கத்தினால் பம்பலப்பிடிய ரயில் நிலைய மேம்பாலத்தின் கூரை விழுந்ததில் இரு வாகனங்கள் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக, இந்த பகுதியில் வாகன நெரிசல் காணப்படுவதாகவும் சாரதிகளுக்கு மாற்றுப் பாதைகளை பாவிக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.