எருமை சாணி என்ற யூடியூப் சேனல் முலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் ஹரிஜா.
சமீபத்தில் ஹாரிஜாவிடம் பேட்டி ஒன்றில் பிக்பாஸ் ஜுலியின் புகைப்படத்தை காண்பித்து என்ன அட்வைஸ் அவருக்கு கொடுக்க நினைகிறிர்கள் என்று கேட்ட போது அவர்,
”எனக்கு தெரியும் ஒரு டிரோல் எவ்வளவு கஷ்டத்தை கொடுக்கும் என்று அதனை ஊக்கமாக எடுத்துக் கொள்ளுங்கள், மேலும் நம்மை முதுகில் குத்தினால் தான் யார் நமக்கு உண்மையாக இருக்கிறார்கள் என்று தெரியும்” என்றார்.
நீங்கள் அதிகமாக பேசுகிறீர்கள் எப்போது கம்மியாக பேசுவீர்கள் என்றும் கேட்டுள்ளார் ஹரிஜா.