நேற்று மாலை மானிப்பாய் பொலிசாரால் வீடு புகுந்து கடுமையாகத் தாக்கப்பட்டு பிடிக்கப்பட்ட இளைஞனின் வீட்டின் மீது சற்று முன் இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவ்விடத்துக்கு சென்றுள்ளதாக தெரியவருகின்றது.