தனுஷ் அவ்வளவு பணம் கொடுத்துச்சு – பரவை முனியம்மா நெகிழ்ச்சி

தூள் படத்தில் ஒரே பாடலின் மூலம் பேமஸ் ஆனவர் பரவை முனியம்மா. இவர் சமீபத்தில் மிகவும் உடல்நலம் முடியாமல் இருந்தார்.

29-1438152508-paravai-muniyamma4677

இதை அறிந்த சிவகார்த்திகேயன் நேரில் சென்று பார்த்து ரூ 10 ஆயிரம் பணம் கொடுத்தாராம், அதை தொடர்ந்து விஷால் ரூ 5 ஆயிரம் கொடுத்தாராம்.

ஆனால், தனுஷ் மட்டும் தான் ரூ 5 லட்சம் பண உதவி செய்தாராம், இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும், ஜெயலலிதா மாதம் ரூ 6 ஆயிரம் பணம் கொடுப்பதாக கூறி, இன்று வரை அந்த பணம் வருகின்றதாம், இதுமட்டுமின்றி அப்போலோவில் முடியாமல் இருந்த போது ஜெயலலிதா தன்னை பார்க்க வருமாறு கூறியதாக பரவை முனியம்மா கூறியுள்ளார்.