BIggBoss என்ற ஒரே நிகழ்ச்சி ஓவியாவின் சினிமா பயணத்தை ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டது. அடுத்தடுத்து பட வாய்ப்புகள், விளம்பரங்கள் என படு பிஸியாக நடித்து வருகிறார்.
புதுப்பட வாய்ப்புகள் குறித்தும், BiggBoss அனுபவம் பற்றியும் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் ஓவியா. அதில் காயத்ரி, ஜுலி இவர்களில் ஒருவருடன் ஒரு நாள் செலவிட வேண்டும் என்றால் யாருடன் இருப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு ஓவியா, காயத்ரியுடன் இருப்பேன், அவர் என்னை நன்றாக பார்த்துப்பார் என்று தோன்றுகிறது என்றார்.