எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாடசாலை விடுமுறை!

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு,  தீபாவளி தினத்தினை முன்னிட்டு 17.10.2017 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண தமிழ் கல்வி, விவசாய மற்றும் இந்து கலாசார  அமைச்சர் ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

best_674e2f8f3b1e5738d157_31fc0d20634b87d88fcd_school_closed_tuesday

இவ்வாறு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 28-10-2017 ஆம் திகதி சனிக்கிழமையன்று  பாடசாலை நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.