யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்.! – படங்கள், வீடியோ

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை விடுவிக்க கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று காலை கலைப்பீட மாணவர்கள் நான்கு பேர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதனையடுத்து, இப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆதரவாக ஏனைய மாணவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-e9304b089102c5d2247cfef77bc4ddd8-V  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்.! (படங்கள், வீடியோ) IMG e9304b089102c5d2247cfef77bc4ddd8 VDMUPJheWsAAp-qG  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்.! (படங்கள், வீடியோ) DMUPJheWsAAp qGDMUMp64VoAAnyxn  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்.! (படங்கள், வீடியோ) DMUMp64VoAAnyxnDMUPJhWX0AAxD8s  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்.! (படங்கள், வீடியோ) DMUPJhWX0AAxD8s