ஹற்றனில் நள்ளிரவே களை கட்டியது தீபாவளி பண்டிகை

மேளதாளம் முழங்க வான வேடிக்கை வெடித்து மூவின மக்களும் ஹற்றனில்  தீபாவளியை மகிழ்சியோடு வரவேற்றனர்.

 

59e6aab82c2df-IBCTAMIL 59e6aab87340f-IBCTAMIL

தீபாவளி பண்டிகையை நேற்று 12 மணிக்கு  ஹற்றன் மக்கள் வரவேற்று கொண்டாடினர்.

ஹற்றன்  நகர மத்தியில் மேளவாத்தியம் முழங்க பட்டசு கொழுத்தி வான வேடிக்கையோடு மங்கள விளக்கேற்றி வரவேற்றனா்.

மும்மத தலைவர்களும், மூவின மூவின மக்களும்  தீபாவளியை மகிழ்சியோடு ஆடிப்பாடி வரவேற்றமையை காணக்கூடியதாக இருந்தது.

59e6aab88e5bd-IBCTAMIL