அமைதிவழி போராட்டத்திற்கு எடுத்துக்காட்டு ஜல்லிக்கட்டு…வித்யாசாகர் ராவ் புகழ்ராம்

அமைதிவழி போராட்டத்திற்கு எடுத்துக்காட்டு ஜல்லிக்கட்டு…வித்யாசாகர் ராவ் புகழ்ராம்

அமைதிவழி போராட்டத்திற்கு ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு எடுத்துக்காட்டு என தமிழக ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் புகழாரம் சூட்டியுள்ளார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரிக்கை சென்னை, மதுரை, சேலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என களத்தில் இறங்கி மிகப்பேரிய போரட்டத்தை நடத்தினர். நாடு முழுவதை இந்த போராட்டம் திரும்பிபார்க்கவைத்தது என்று சொன்னால் அதுமிகையாகாது.

அமைதிவழி போராட்டத்திற்கு எடுத்துக்காட்டு ஜல்லிக்கட்டு…வித்யாசாகர் ராவ் புகழ்ராம்

இந்நிலையில் தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் எழுதி வெளியாகியுள்ள புத்தகத்தில் ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகம் சந்தித்த பிரச்சனைகள் குறித்து பட்டியலிட்டுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக குறிப்பிட்டுள்ள வித்யாசாகர் ராவ் அமைதிவழி போராட்டத்திற்கு ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு எடுத்துக்கட்டாக இருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.