எப்படி இருந்த நடிகை இப்படி ஆயிட்டாங்களே..!

இலியானா என்றாலே முதலில் எல்லோருக்கும் நியாபகம் வருவது அவரின் உடலைமைப்பு தான். எப்போதும் ஸ்லீம்மாக இருக்கும் இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

201608060916313241_I-do-not-believe-in-God-Ileana_SECVPFஅங்கு இவரை பார்த்த எல்லோருமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர், ஏனெனில் அந்த அளவிற்கு உடல் எடை கூடியிருந்தார்.CaptureDCXXXXXF

பலரும் இது இலியானா தானா என்று கேட்கும் அளவிற்கு அவரின் உடல் எடை கூடியிருந்தது, இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.