ஜேர்மனியில் பாலியல் பொம்மைகளின் விபச்சார விடுதி

உலகில் முதன்முறையாக ஜேர்மனியில் பாலியல் பொம்மைகளின் விபச்சார விடுதி தொடங்கப்பட்டுள்ளது.

எவலின் ஸ்க்வார்ஸ் என்ற பெண்ணே இதனை ஆரம்பித்துள்ளார், முதலில் பெண்களை வைத்தே விடுதி தொடங்க திட்டமிட்ட நிலையில் பாலியல் பொம்மைகளுக்கு வைத்து ஆரம்பித்துள்ளார்.

images (61)இதற்கு காரணம் ஐரோப்பிய நாடுகளில் பாலியல் பொம்மைகளின் மீதான மோகம் அதிகரித்தது தானாம்.

இரண்டாயிரம் பவுண்ட்ஸ் பெறுமதி கொண்ட 11 பாலியல் பொம்மைகளை வைத்து விடுதியை ஆரம்பித்துள்ளார்.

தனது முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறும் எவலின், வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.