வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் தொடரூந்து மற்றும் தொடரூந்து பயணித்தின் போது செல்பி புகைப்படம் எடுக்க முற்பட்ட 24 பேர் பலியாகினர்.
வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை இதனை தெரிவித்துள்ளது.
தொடரூந்து பாதை மற்றும் தொடரூந்து வீதியை கடக்க முற்பட்ட போது ஏற்பட்ட அனர்த்தங்களினால் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 180 பேர் பலியாகியுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.