ஒரு ஆண்டிற்கு பிறகு கலைஞர் வீட்டை விட்டு வெளியே வந்ததால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதி ஓராண்டாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், நேற்று கலைஞர் முரசொலி பவள விழா கண்காட்சி அரங்கை பார்வையிட்டார்.
இதனால், திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து, நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மையான மெர்சல்:
வந்தது வரலாறு:
கோபாலபுரத்து சூரியன்:
அவருக்கு நிகர் அவரே:
இது போன்ற பல பதிவுகளை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.